மேலும் செய்திகள்
பவானிசாகரில் தொடர் மழை
21-Oct-2024
ஈரோட்டில் 14 மி.மீ., மழைஈரோடு, நவ. 9-ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக ஈரோட்டில்-14.2 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இதேபோல் பவானிசாகர் அணை பகுதியில்-7.4, கொடுமுடி-6, பெருந்துறை-5, சென்னிமலை-2, பவானி-1.6, குண்டேரிப்பள்ளம் அணை-1.2 மி.மீ., மழை பெய்துள்ளது.
21-Oct-2024