மேலும் செய்திகள்
குறைதீர் கூட்டத்தில் 215 மனு ஏற்பு
15-Oct-2024
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்-கரா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. வீட்டு-மனை பட்டா, பட்டா மாறுதல், உதவித்தொகை உட்பட பல்-வேறு கோரிக்கை தொடர்பாக, 176 மனுக்கள் பெறப்பட்டன. தொடர்புடைய துறைகளின் விசாரணைக்காக, அம்மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.டி.ஆர்.ஓ., சாந்தகுமார், பயிற்சி உதவி கலெக்டர் ராமகிருஷ்ண-சாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் செல்வராஜ், பயிற்சி துணை கலெக்டர் சிவபிரகாசம் உட்பட பலர் மனுக்களை பெற்றனர்.
15-Oct-2024