மேலும் செய்திகள்
தாளவாடி அருகே கிரானைட் ஏற்றி வந்த லாரி பறிமுதல்
02-Oct-2024
டூவீலரில் கர்நாடகா மதுகடத்திய 2 பேர் கைதுசத்தியமங்கலம், அக். 22-தாளவாடி அருகே மகாராஜன்புரம் சோதனைச்சாவடி பகுதியில், மதுவிலக்கு போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டூவீலரில் நெய்தாளபுரம் கந்தசாமி, 36, நாகேஷ், 40, வந்தனர். அவர்கள் வைத்திருந்த பையில், கர்நாடக மாநில மது, 96 பாக்கெட் இருந்தது. டூவீலருடன் மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
02-Oct-2024