மேலும் செய்திகள்
புகையிலைப் பொருள் விற்ற மளிகை வியாபாரிக்கு சிறை
17-Jul-2025
காங்கேயம்: காங்கேயம் போலீசார் நேற்று ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னிமலை ரோடு நெய்காரன்பாளையம் பகுதியில் ஒரு மளிகை கடையில், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மல்லிகார்ஜூனா கடையில், 400 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. காடையூர் பகுதியில் திருமூர்த்தி மளிகை கடையில், 6 கிலோ குட்கா விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
17-Jul-2025