உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / லாட்டரி விற்ற 2 பேர் கைது

லாட்டரி விற்ற 2 பேர் கைது

ஈரோடு, ஈரோடு, வீரப்பன்சத்திரம், சிதம்பரனார் வீதியை சேர்ந்தவர் வேல்முருகன், 39; வெள்ளை தாளில் கேரள மாநில லாட்டரி எண்கள் எழுதிய சீட்டு விற்றவரை, கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர். இதேபோல் கருங்கல்பாளையம், பெரிய மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஜீவானந்தம், 34, என்பவரையும் கைது செய்து, மொபைல்போனை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை