மேலும் செய்திகள்
தடை புகையிலை விற்றால் கடைகளுக்கு சீல் வைப்போம்
20-Jun-2025
கோபி, கோபி நகராட்சி சுகாதார பிரிவு மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர், கோபி மார்க்கெட் வீதியில், பாலித்தீன் கேரி பேக் ஒழிப்பு நடவடிக்கையாக நேற்று மாலை தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது மூன்று கடைகளில், 200 கிலோவில் பாலித்தீன் கவர்களை பறிமுதல் செய்து, 28 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
20-Jun-2025