வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Vengtesh
டிச 20, 2024 16:01
மார்க்கெட் பரிசு எப்படி தெரிந்துகொள்வது ஏதேனும் ஆப் உள்ளதா
பவானி: பவானி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வரும், 20ம் தேதி முதல் பாக்கு ஏலம் நடக்கவுள்ளது. காய்ந்த பாக்கு காய்கள், சாலிப்பாக்கு, ஆப்பி பாக்கு மற்றும் பாக்குப்பழம் ஆகியவற்றை ஏலம் மூலமாக விற்பனை செய்து விவசாயிகள் பயன் பெறலாம். இங்குள்ள உலர் களம், சேமிப்பு கிடங்குகள், பொருளீட்டுக் கடன் வசதி விலை விபரங்களுக்கு, 99444-47261 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மார்க்கெட் பரிசு எப்படி தெரிந்துகொள்வது ஏதேனும் ஆப் உள்ளதா