மேலும் செய்திகள்
அம்மாபேட்டையில் 15.40 மி.மீ., மழை
29-Sep-2025
ஈரோடு;ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை மாவட்டத்தில் அதிகபட்சமாக தாளவாடியில், 27 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இதேபோல் பெருந்துறையில், 5 மி.மீ., மழை பெய்தது. மழைக்கு கோபி, அந்தியூர், பவானியில் தலா ஒரு கான்கிரீட் வீடு இடிந்து விழுந்தது.
29-Sep-2025