உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 28ல் தனியார் துறைவேலைவாய்ப்பு முகாம்

28ல் தனியார் துறைவேலைவாய்ப்பு முகாம்

28ல் தனியார் துறைவேலைவாய்ப்பு முகாம்ஈரோடு:ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும், 28ம் தேதி காலை, 10:00 முதல் மதியம், 3:00 மணி வரை நடக்கிறது. எழுத படிக்க தெரிந்த நபர்கள் முதல் பட்டப்படிப்பு, கணினி இயக்குவோர், டிரைவர், தட்டச்சர், டெய்லர் உட்பட அனைத்து வகையான பணிகளுக்கும் ஆட்களை தேர்வு செய்கின்றனர். கூடுதல் விபரத்துக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை, 86754 12356, 94990 55942 என்ற எண்களிலும், gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரியிலும் அறியலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ