மேலும் செய்திகள்
தெரு நாய்கள் கடித்ததில் மூன்று ஆடுகள் பலி
10-Apr-2025
காங்கேயம்: காங்கேயத்தை அடுத்த சிவன்மலையை சேர்ந்தவர் சுந்தராம்பாள், 60; மலை அடிவாரத்தில் பூக்கடை வைத்துள்ளார். வீட்டில் செம்மறி ஆடுகளும் வளர்த்து வருகிறார். வழக்கமாக இரவில் வீட்டுக்கு வெளியே ஆடுகளை கட்டி வைப்பார். நேற்று முன்தினம் வெளியே கட்டப்பட்டிருந்த ஆடுகளை வெறிநாய்கள் கடித்தன. இதில் மூன்று குட்டிகள் பலியாகி விட்டன. இதுகுறித்து கால்நடை மருந்துவர், வருவாய் அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
10-Apr-2025