மேலும் செய்திகள்
சென்னிமலையில் 37.20 மி.மீ., மழை
21-Oct-2026
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக பெருந்துறையில், 37 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு-7, மொடக்குறிச்சி-8.20, கொடுமுடி-1, சென்னிமலை-23.60, பவானி-1.40, கவுந்தப்பாடி-12.80, அம்மாபேட்டை-15.20, வரட்டுபள்ளம் அணை-6.80, கோபி-22.20, எலந்தகுட்டைமேடு-23, கொடிவேரி அணை-16.20, குண்டேரிபள்ளம் அணை-5.40, நம்பியூர்-25, சத்தி-13.40, பவானிசாகர் அணை-31.80. மழைக்கு அந்தியூரில் கான்கிரீட் வீடு இடிந்ததாக வருவாய் துறையினர் தெரிவித்தனர்.
21-Oct-2026