மேலும் செய்திகள்
கரூர் மாவட்டத்தில் 7 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
23-May-2026
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன், கோத்தகிரி இன்ஸ்பெக்டர் செந்தில் பிரபு கொடுமுடிக்கும், வெள்ளகோவில் இன்ஸ்பெக்டர் ஞானபிரகாசம் ஈரோடு தாலுகா, மேட்டு பாளையம் மணிகண்டன் கருங்கல்பாளையம், திருப்பூர் மதுவிலக்கு தமிழரசு கோபிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் செந்தில் பிரபு கருங்கல்பாளையத்துக்கும், மணிகண்டன் கொடுமுடிக்கும், தமிழரசு ஈரோடு தாலுகாவிற்கும், ஞானபிரகாசம் கோபிக்கும் இடமாறுதல் செய்து, கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
23-May-2026