உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபியில் 42 மி.மீ., மழை

கோபியில் 42 மி.மீ., மழை

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் மழையற்ற வானிலை தொடர்கிறது. பகல் பொழுதில் வெயில் சுட்டெரிக்கிறது. நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. கோபியில் அதிகபட்சமாக, 42.20 மி.மீ., மழை பெய்தது. பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): பெருந்துறை-23, பவானி-2, கவுந்தப்பாடி-27.60, எலந்தகுட்டை மேடு 28.80, குண்டேரிபள்ளம் அணை-18.20.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ