மேலும் செய்திகள்
குட்கா பதுக்கியவர் கைது
13-Jul-2026
சத்தியமங்கலம்:தாளவாடி போலீசார் கொங்கள்ளி பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அந்த பகுதியில் சூதாடிய கும்பலை சுற்றி வளைத்தனர். விசாரணையில் சிமிட்டஹள்ளி நாகராஜ், 32, நாகேஷ், 35; கொங்கள்ளி பிரசாந்த், 26; திகினாரை சிவகுமார், 26; கெட்டவாடி ராஜா, 48, என தெரிந்தது. ஐந்து பேரையும் கைது செய்து, 6,300 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
13-Jul-2026