உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சீட்டாடிய 5 பேர் கைது

சீட்டாடிய 5 பேர் கைது

தாளவாடி: தாளவாடி போலீசார் கொங்கள்ளி பகுதியில் நேற்று மாலை ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது சீட்டாடிய கும்பலை சுற்றி வளைத்தனர். நஞ்சன்கூடு சிவசங்கர், 28, சித்தப்பா, 30, மைசூரு சிவக்குமார், 32, பீமேஷ், 35, வீரபத்ரசாமி, 48, என தெரிய வந்தது. ஐந்து பேரையும் கைது செய்து, 4,200 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை