மேலும் செய்திகள்
சென்னிமலையில் 57 மி.மீ., மழை
13-Oct-2025
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில், சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மொடக்குறிச்சியில் அதிகபட்சமாக 58 மி.மீ., மழை பெய்தது. மற்ற இடங்களில் பெய்த மழையளவு விபரம்:ஈரோடு-18.20, பெருந்துறை-4, சென்னிமலை-6.40, பவானி-26, கவுந்தப்பாடி-13, அம்மாபேட்டை-23.20, வரட்டுபள்ளம் அணை-9.60, கோபி-2.30, எலந்தகுட்டை மேடு-11, கொடிவேரி அணை-3.20, குண்டேரிபள்ளம் அணை-22.40, சத்தி-5, தாளவாடி-1.20 மி.மீ., மழை பெய்தது.
13-Oct-2025