மேலும் செய்திகள்
பேய் வலையில் பெண்களுக்கு கைவினைப் பொருள் பயிற்சி
19-Nov-2024
ஈரோடு, டிச. 4-ஈரோடு அருகே வைராபாளையம் காவிரி கரையில், சேவல்களை வைத்து சூதாட்டம் நடப்பதாக, கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதன்படி போலீசார் சென்றபோது, இரு சேவல்களை வைத்து சூதாடிய, ஈரோட்டை சேர்ந்த ஆறு பேரை கைது செய்து, சேவல்களை பறிமுதல் செய்தனர்.
19-Nov-2024