மேலும் செய்திகள்
கோபியில் 38 மி.மீ., மழை
16-Sep-2026
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி மொடக்குறிச்சியில் அதிக-பட்சமாக, 61 மி.மீ., மழை பெய்தது.பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): கொடுமுடி-17.80,ஈரோடு-1, பெருந்-துறை-2, எலந்தகுட்டை மேடு, சென்னிமலை-3, அம்மா-பேட்டை-6.40, வரட்டுபள்ளம் அணை-2.60, கோபி-8.20, கொடிவேரி அணை-4.20, குண்டேரிபள்ளம் அணை-16.80, தாளவாடி-7.30.* ஈரோடு மாநகரில் நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் மித-மான வேகத்தில் சாரல் மழை பெய்தது. ஒரு மணிநேரம் நீடித்-தது. இதனால் அதிகாலை சற்று இதமாக இருந்தது. வாகன ஓட்-டிகள், மக்கள் நிம்மதியாக பயணித்தனர்.
16-Sep-2026