மேலும் செய்திகள்
சென்னிமலையில் 37.20 மி.மீ., மழை
21-Oct-2026
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பவானியில் அதிகபட்சமாக, 7.40 மி.மீ., மழை பெய்தது. பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு-5, கொடுமுடி-6.20, பெருந்துறை-4, சென்னிமலை-2.40, கவுந்தப்பாடி-2.20, அம்மாபேட்டை-4.60, வரட்டுபள்ளம் அணை-3.20, கோபி-3.20, எலந்தகுட்டைமேடு-3.40, கொடிவேரி-5.60, குண்டேரிபள்ளம் அணை-5.60, சத்தி-5, தாளவாடி-3.60.
21-Oct-2026