மேலும் செய்திகள்
வாழைத்தார், தேங்காய் ரூ.9.91 லட்சத்துக்கு ஏலம்
25-Aug-2024
கோபி: கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. ஏலத்தில், கதளி ஒரு கிலோ, 48 ரூபாய், நேந்திரன், 30 ரூபாய்க்கும் விற்றது. பூவன் தார், 730, தேன்வாழை, 900, செவ்வாழை, 1,000, ரஸ்த்தாளி, 660, பச்சைநாடான், 370, ரொபஸ்டா, 400, மொந்தன், 260 ரூபாய்க்கும் விற்பனையானது. விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்த, 8,730 வாழைத்தார்களும், 16.85 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
25-Aug-2024