உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானிசாகரில் 9 மி.மீ., மழை

பவானிசாகரில் 9 மி.மீ., மழை

ஈரோடு: வானிலை மாற்றம் காரணமாக இரு தினங்களாக ஈரோடு மாவட்டத்தில் லேசான மழை பெய்கிறது. நேற்று முன்தினம் பவானிசாகரில் அதிகபட்சமாக, 9 மி.மீ., மழை பெய்தது. ஈரோட்டில், 1.40, தாளவாடியில், 0.40, நம்பியூரில், 7 மி.மீ., மழை பெய்தது. பிற பகுதிகளில் மழை பொழிவு இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி