உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாட்டு சந்தையில் 90 சதவீதம் விற்பனை

மாட்டு சந்தையில் 90 சதவீதம் விற்பனை

ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு நேற்று, 22,000 ரூபாய் முதல், 68,000 ரூபாய் மதிப்பில், 250 எருமை மாடுகள்; 25,000 ரூபாய் முதல், 85,000 ரூபாய் மதிப்பில், 400 பசு மாடுகள்; 6,000 ரூபாய் முதல், 24,000 ரூபாய் மதிப்பில், 100க்கும் மேற்பட்ட கன்றுகள் கொண்டு வரப்பட்டன. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மஹராஷ்டிரா மாநில வியாபாரிகள், விவசாயிகள் வாங்கி சென்றனர். 90 சதவீத மாடுகள் விற்பனையானதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை