உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாலையோர கடைக்குள் புகுந்த காரால் பரபரப்பு

சாலையோர கடைக்குள் புகுந்த காரால் பரபரப்பு

வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே மேட்டுப்பாளையத்தில், நித்தியா-னந்தன் என்பவருக்கு சொந்தமான, அலுமினியம் கிளாஸ் கடை உள்ளது. வெள்ளகோவிலில் இருந்து முத்துாரை நோக்கி நேற்று காலை சென்ற ஹோண்டா அமேஸ் கார், டிரைவரின் கட்டுப்-பாட்டை இழந்து கடைக்குள் புகுந்தது. இதில் கடையின் முன்ப-குதி கூரை உடைந்து விழுந்தது. யாருக்கும் எவ்வித காயமும் ஏற்-படவில்லை. இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்-கின்றனர். சாலையோர கடைக்குள் கார் புகுந்ததால், அப்பகு-தியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை