மேலும் செய்திகள்
போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு
19-Apr-2025
கோபி: கோபி போக்குவரத்து பிரிவு, எஸ்.ஐ., தண்டபாணி, எஸ்.எஸ்.ஐ., சந்திரசேகரன் அடங்கிய குழுவினர், கோபி அருகே அக்கரை கொடிவேரி பகுதியில் நேற்று முகாமிட்டனர். அப்போது அவ்வழியே அதிவேகமாக வாகனம் இயக்கியவர்கள், ெஹல்மெட் அணியாதவர்கள் என விதிமீறி வாகனம் இயக்கிய, 50 பேர் மீது, மோட்டார் வாகன சட்டத்தின் படி, மட்ட வழக்-குகள் பதிவு செய்து, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
19-Apr-2025