மேலும் செய்திகள்
குடியிருப்போர் சங்க கூட்டம்
22-Jul-2025
கோபி: கோபி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், கோட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம், நேற்று நடந்தது. கோபி சப்-க-லெக்டர் சிவானந்தம் தலைமை வகித்தார்.இதில் ஓடத்துறை ஏரிநீர் பாசன விவசாயிகள் சங்க தலைவர் வெங்கடாசலம், டி-16 பாசன சங்க செயலாளர் பிரபாகரன் உள்-ளிட்டோர் கோரிக்கை குறித்து பேசினர்.இவற்றுக்கு சப்-கலெக்டர் சிவானந்தம் பதில் அளித்தார்.
22-Jul-2025