மேலும் செய்திகள்
போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
04-Nov-2026
ஈரோடு:ஈரோடு மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சிவகாமி ராணி, நீலகிரி மாவட்ட குற்றப்பிரிவுக்கும், கோவை காத்திருப்போர் பட்டியலில் இருந்த கோமதி, ஈரோடு மதுவிலக்கு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் கோமதி நேற்று, மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று கொண்டார்.
04-Nov-2026