மேலும் செய்திகள்
தி.மு.க.,இளைஞரணி சார்பில் பயிற்சி முகாம்
14-Nov-2024
மாற்று கட்சியினர்த.வெ.க.,வில் ஐக்கியம்ஈரோடு, டிச. 10-தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தோர், த.வெ.க.,வில் இணைந்தனர். விழாவுக்கு மாநகர தலைவர் ஹக்கீம் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் பாலாஜி முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி தலைவர் வெங்கடேஷ், இளைஞரணி செயலாளர் ராஜு, மாநகர செயலாளர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
14-Nov-2024