மேலும் செய்திகள்
முதியோர் காப்பகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
23-Jun-2025
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் மூத்த குடிமக்களின் ஒட்டு மொத்த நல்வாழ்வை உறுதி செய்ய, இரு அன்புச்சோலை மையங்கள் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் அமைக்கப்படவுள்ளது. இதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளோர் வரும், 7 க்குள், ஈரோடு கலெக்டர் அலுவலகம், ஆறாவது தளத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம்
23-Jun-2025