2,600 டன் அரிசி வருகை
2,600 டன் அரிசி வருகைஈரோடு, அக். 9-தெலுங்கானா மாநிலம் பத்ராஜ் பகுதியில் இருந்து, 2,600 டன் புழுங்கல் அரிசி, ஈரோடு கூட்ஸ் ஷெட்டுக்கு நேற்று வந்தது. சுமை தொழிலாளர்கள் ரயிலில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றி நுகர் பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பினர். அங்கிருந்து பொது வினியோக திட்டத்தில், ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வினியோகம் செய்யப்படும்.