மேலும் செய்திகள்
ரூ.5 லட்சத்துக்கு வாழை ஏலம்
30-Oct-2025
அந்தியூர், அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் விற்பனை நிலையத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 1,900 வாழைத்தார் வரத்தானது. செவ்வாழை தார், 120 ரூபாய் முதல் -680 ரூபாய்; தேன்வாழை, 60--350; பூவன், 40--250; ரஸ்தாளி, 340--650; மொந்தன், 30--220 ரூபாய்; ஜி--9, 70--280; பச்சைநாடன், 70--230 ரூபாய்க்கு விற்றது. கதளி கிலோ, 24--35 ரூபாய், நேந்திரன், 12-26 ரூபாய் என, 3.99 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
30-Oct-2025