உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாஜி தொழிலாளியை தாக்கிய வாழைக்காய் வியாபாரி கைது

மாஜி தொழிலாளியை தாக்கிய வாழைக்காய் வியாபாரி கைது

புன்செய்புளியம்பட்டி, சத்தியமங்கலத்தை அடுத்த குந்தி பொம்மனுாரை சேர்ந்த வாழைக்காய் வியாபாரி நாகராஜ், 45; இவரிடம் பவானிசாகரை அடுத்த உத்தண்டியூர் விஜய், 26, லோடுமேனாக வேலை செய்து வந்தார்.கருத்து வேறுபட்டால் கடந்த சில மாதங்களாக விஜய் வேலைக்கு செல்வதில்லை. மொபைல்போனில் விஜய்யிடம் நேற்று பேசிய நாகராஜ், பிறகு டாடா ஏஸ் வாகனத்தை எடுத்துக்கொண்டு ஏரங்காட்டூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றுள்ளார்.அங்கு நின்றிருந்த விஜய் முகத்தில் சாவியால் குத்தி தாக்கியுள்ளார். அவரது புகாரின் படி பவானிசாகர் போலீசார், நாகராஜை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை