மேலும் செய்திகள்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
03-Dec-2024
பவானிசாகர் நீர்வரத்து அதிகரிப்பு
06-Nov-2024
புன்செய் புளியம்பட்டி, டிச. 4-பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்வதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை, 5,948 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது.இதனால் அணை நீர்மட்டம், 97.59 அடியில் இருந்து, 98.07 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு, 27.2 டி.எம்.சி.,யாக உள்ளது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு, 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
03-Dec-2024
06-Nov-2024