உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரத்ததான விழிப்புணர்வு பேரணி

ரத்ததான விழிப்புணர்வு பேரணி

ஈரோடு,: ஈரோடு மாவட்ட ரத்ததான ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டமைப்பு சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, 'உலக ரத்த கொடையாளர் தின' விழிப்புணர்வு பேரணி நேற்று துவங்கியது. கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வேணுகோபால் தலைமை வகித்தார்.கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி, பெருந்துறை சாலை, மீனாட்சிசுந்தரனார் சாலை வழியாக பன்னீர்செல்வம் பூங்காவை அடைந்தது. ரத்த தானத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகை ஏந்தி சென்றனர். விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ