மேலும் செய்திகள்
ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள் கூட்டம்
03-Nov-2025
தாராபுரம்: அ.தி.மு.க., சார்பில் தாராபுரத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்ட செய-லாளரும், எம்.எல்.ஏ.,வுமான மகேந்திரன், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விளக்கி, வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பங்-கேற்றனர்.
03-Nov-2025