உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டூவீலர் மீது மோதிய எருமை பரிதாப பலி

டூவீலர் மீது மோதிய எருமை பரிதாப பலி

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த குப்பிச்சிபா-ளையத்தை சேர்ந்தவர் சேதுபதி, 25; மற்றொரு இளைஞருடன் யமஹா பைக்கில், தாராபுரம்-தி-ருப்பூர் சாலையில் நேற்று மாலை சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக, அவ்வழியே மாரி-யம்மாள் என்பவர் அழைத்து சென்ற எருமை, பைக்கில் சென்ற-வர்கள் மீது மோதியது. இதில் காய-மடைந்த எருமை சம்பவ இடத்தில் பலியானது. அதேசமயம் பைக்கில் சென்ற இருவரும், முகத்தில் காயம-டைந்தனர். இருவரும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்-பட்டனர். இதுகுறித்த புகாரின்படி தாராபுரம் போலீசார் விசாரிக்கின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை