மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற வாலிபர் கைது ஒரு கிலோ பறிமுதல்
11-Oct-2025
அந்தியூர், பர்கூர் போலீஸ் செக்போஸ்ட்டில், போலீசார் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். ஹோண்டா பைக்கில் வந்த பவானி ஆர்.என்.புதுார் சி.எம்.நகரை சேர்ந்த டையிங் தொழிலாளி நவீன்குமார், 26, என்பவரிடம் சோதனையிட்டனர். பாலீத்தீன் கவரில், 400 கிராம் கஞ்சாவை பொட்டலமாக கட்டி வைத்திருந்தார். கர்நாடக மாநிலம் ஜல்லிபாளையத்திலிருந்து விற்பனைக்கு வாங்கி சென்றது தெரிந்தது. நவீன்குமாரை கைது செய்து, கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.
11-Oct-2025