உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கஞ்சா: மூன்று பேர் கைது

கஞ்சா: மூன்று பேர் கைது

தாராபுரம், தாராபுரம் மதுவிலக்கு போலீசார், நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். படியூர் சோதனைச்சாவடி அருகே ஒருவரிடம் சோதனை செய்தனர். அவரது பேக்கில், 10 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் திருப்பூர், நாச்சிபாளையத்தை சேர்ந்த நடராஜ் மகன் ஹானஸ்ட் ராஜ், 31, என்பது தெரிந்தது. அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.* கோபி அருகே நஞ்சகவுண்டம்பாளையத்தில், கோபி போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது கோபியை சேர்ந்த நந்தகுமார், 27, தயானந்த், 25, ஆகியோரிடம், ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ