உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விசைத்தறி ஓனர் மீது வழக்கு

விசைத்தறி ஓனர் மீது வழக்கு

பெருந்துறை:கைத்தறிக்கு ஒதுக்கீடு செய்த ரகங்களை விசைத்தறிகளில் தயாரிப்பதாக கிடைத்த தகவலின்படி, ஈரோடு மாவட்ட கைத்தறி உதவி இயக்குநர் நாராயணன் தலைமையிலான குழுவினர், பெருந்துறை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இதில் துடுப்பதியில் வேலன்கிரி என்பவர் விசைத்தறியில், கைத்தறி ஒதுக்கீடான காட்டன் துணி தயாரிப்பது தெரிய வந்தது. இதுகுறித்து பெருந்துறை போலீசில் புகார் தரப்பட்ட நிலையில், வேலன்கிரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை