உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போக்சோ பிரிவில் வாலிபர் மீது வழக்கு

போக்சோ பிரிவில் வாலிபர் மீது வழக்கு

ஈரோடு: ஈரோடு, பச்சபாளியை சேர்ந்தவர் நவீன், 19; ஈரோட்டை சேர்ந்த, 14 வயது சிறுமியை திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி அறிந்த சைல்டு லைன் அமைப்பினர் ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். விசாரித்த போலீசார் குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளில், நவீன் மீது வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ