உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநாட்டுக்கு வருகை தந்த வாகனங்கள் மீது வழக்கு

மாநாட்டுக்கு வருகை தந்த வாகனங்கள் மீது வழக்கு

பெருந்துறை:புதிய திராவிட கழகம் கொங்கு நாட்டு வேட்டுவகவுண்டர் ஐந்தாவது மாநில மாநாடு, விஜயமங்கலம் டோல்கேட் அருகே கடந்த, 18ம் தேதி நடந்தது.மாநாட்டுக்கு வந்த 4 டூவீலர்கள், 6 நான்கு இருசக்கர வாகனங்கள், 3 டிராக்டர் என, 15 வாகனங்களில் அதிக அளவில் ஆட்களை ஏற்றியும், அதிக ஒலியில் ஹாரன்களை எழுப்பிக் கொண்டும், மக்களுக்கு இடையூறு செய்ததாக, பெருந்துறை போலீசார், 15 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ