உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நடராஜருக்கு சதுர்த்தசி மகா அபிேஷகம்

நடராஜருக்கு சதுர்த்தசி மகா அபிேஷகம்

கோபி: கோபி அருகே பச்சைமலையில், சிவகாசி அம்பாள் சமேத நட-ராஜர் சுவாமிக்கு, புரட்டாசி மாத சதுர்த்தசி மகா அபிேஷகம், 108 சங்காபிேஷக விழா நேற்று நடந்தது. காலை 8:30 மணி முதல், 11:30 மணி வரை, நடராஜருக்கு ேஹாமம் நடந்தது. அதையடுத்து நடராஜருக்கு, தேன், பால், தயிர், திருமஞ்சனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால், மகா அபிேஷகம் மற்றும் 108 சங்காபிேஷகம் நடந்தது. திரளான பக்-தர்கள் பங்கேற்றனர்.சென்னிமலையில்...சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகத்தில் இயங்கும் கைலாசநாதர் கோவில் சென்னிமலை டவுன் கிழக்கு ராஜ வீதியில் உள்ளது. இங்கு, நேற்று புரட்டாசி மாத சதுர்த்தசி திதியை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கும், சிவகாமி அம்ம-னுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜை மலர் அலங்காரம் செய்விக்-கப்பட்டது தீபாரதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ