உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேங்காய் கிலோ ரூ.43

தேங்காய் கிலோ ரூ.43

பெருந்துறை, பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு, 8,000 கிலோ எடையில், 21 ஆயிரத்து, 630 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். கருப்பு தேங்காய் குறைந்தபட்சம் கிலோ, 36.10 ரூபாய் முதல் 43.10 ரூபாய் வரை விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை