உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.30.87 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை

ரூ.30.87 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை

ஈரோடு, எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 1.83 லட்சம் தேங்காய் விற்பனைக்கு வரத்தானது. ஒரு கிலோ கருப்பு தேங்காய், 50.11 - 53.60 ரூபாய், பச்சை தேங்காய், 44.69 - 47 ரூபாய், தண்ணீர் வற்றிய காய், 67.16 ரூபாய் என, 62,224 கிலோ தேங்காய், 30 லட்சத்து, 97,029 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி