உள்ளூர் செய்திகள்

தேங்காய் ஏலம்

தாளவாடி: தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று தேங்காய் ஏலம் நடந்தது. மொத்தம், 2,819 காய்கள் வரத்தாகின. ஒரு காய் அதிகபட்சம், 38.50 ரூபாய்; குறைந்தபட்சம், 24.50 ரூபாய்க்கும் விற்றது. மொத்தம், 14.10 குவிண்டால் தேய்காய், 75,418 ரூபாய்க்கு ஏலம் போனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ