உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

ஈரோடு :திருப்பூர், ஆண்டிபாளையம், கொளத்து புதுார் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த நாகராஜ் மகள் வினோதினி, 21; ஈரோட்டில் ஒரு கல்லுாரியில் பி.பார்ம் நான்காமாண்டு படிக்கிறார். கடந்த, 15ல் தேர்வு எழுதிய பின் வீட்டுக்கு செல்லவில்லை. வினோதினியின் தாய் தனபாக்கியம் அளித்த புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை