உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து ஆலோசனை

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து ஆலோசனை

ஈரோடு, இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தலைமை தேர்தல் ஆணையருடனான காணொலி வாயிலான ஆலோசனை கூட்டம் நடந்தது. ஈரோடு கலெக்டர் கந்தசாமி தலைமையில், மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின், கோபி சப் கலெக்டர் சிவானந்தன் முன்னிலை வகித்தனர்.வாக்காளர் பட்டியல் திருத்தங்களில் கவனம் செலுத்த வேண்டியது குறித்த வழிமுறை தெரிவிக்கப்பட்டது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகம்மது குதுரத்துல்லா, அனைத்து சட்டசபை தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை