மேலும் செய்திகள்
அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்
16-Jul-2026
தாராபுரம்; மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தாராபுரம் மின்-வாரிய அலுவலக வளாகம் முன், நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்த தொழி-லாளர் கூட்டமைப்பின் வட்டார தலைவர் பவானி தலைமை தாங்கினார். ஒப்பந்த தொழிலாளர்-களை பணி நிரந்தரம் செய்தல் உள்ளிட்ட கோரிக்-கைகளை வலியுறுத்தி, 25க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
16-Jul-2026