உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சூரசம்ஹார விழாவில் தகராறு; 4 பேர் கைது

சூரசம்ஹார விழாவில் தகராறு; 4 பேர் கைது

சென்னிமலை, நவ. 9-சென்னிமலையில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா, நான்கு ராஜவீதிகளில் நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக நடந்தது. அப்போது குடிபோதையில் சிலர், பக்தர்களிடம் தகராறு செய்தனர். பாதுகாப்பில் ஈடுபட்ட போலீசார் அறிவுறுத்தியும் கேட்காத நிலையில், சென்னிமலை, காட்டூர் ரோடு, வீராசாமி மகன் டேவிட், 21; சென்னிமலை, பார்க்ரோடு, ராஜூ மகன் கார்த்தி, 34, நடராஜ் மகன் கார்த்தி, 31; தியாகி குமரன் நகர், செல்வராஜ் மகன் பேரரசு, 19; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி