உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விற்பனைக்கு வந்த அபூர்வ நண்டு

விற்பனைக்கு வந்த அபூர்வ நண்டு

ஈரோடு: ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட்டுக்கு, 10 டன் மீன்-களே நேற்று வந்தது. இதனால் சில மீன்கள் விலை அதிகரித்தது. குறிப்பாக ஆழ்கடலில் மட்டுமே கிடைக்கும் பார் நண்டு கிலோ, 500 ரூபாய்க்கு விற்றது. கடந்த வாரம் ஒரு கிலோ, 950 ரூபாய்-க்கு விற்ற வஞ்சிரம், 1,050 ரூபாய்க்கு விற்றது. வெள்ளை வாவல், 1,200 ரூபாய்-க்கு விற்றது. பிற மீன்கள் விலை விபரம் (கிலோ-ரூபாயில்): கருப்பு வாவல்--850, கடல் அவுரி-750, முரல்-400, கடல் பாறை-550, சங்கரா-400, விளாமின்-550, டுயானா-750, கிளி மீன்- - 650, மயில் மீன்-700, ப்ளூ நண்டு-700, பெரிய இறால்-700, சின்ன இறால்-500, தேங்காய் பாறை-550, திருக்கை-350, கொடுவா-800, ரெட் சால்-750, சால்மோன் - 800, மத்தி-250, அயிலை-300.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை