உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகள் மாயம்தந்தை புகார்

மகள் மாயம்தந்தை புகார்

கோபி:மகள் மாயமாகிவிட்டதாக போலீசில் தந்தை புகார் அளித்துள்ளார்.கவுந்தப்பாடி அருகே சலங்கபாளையத்தை சேர்ந்த குபேந்திரன் மகள் ஹரிணி, 14; அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்தார். கடந்த, 16ம் தேதி மாயமானார். அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. தந்தை குபேந்திரன் புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிந்து மாணவியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை